ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் ரஷ்ய உளவாளியாக சுவிற்சலாந்தில் செயற்பட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி புத்தினுக்கு நெருக்கமானவரும், ஆதரவாளருமான ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் சோவியத் யூனியனின்

Read more

மற்றைய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதை நிறுத்தி வருகிறது சுவிஸ்.

கடந்த வருட நடுப்பகுதியில் டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகள் உக்ரேனுக்குக் கொடுக்க முன்வந்த ஆயுதங்களை நிறுத்தியிருந்தது சுவிற்சலாந்து. தற்போது ஸ்பெய்ன் தன்னிடமிருக்கும் வான்வெளி காக்கும் ஆயுதங்களை உக்ரேனுக்குக்

Read more

அணுமின்சார உலைகளில் பாவிக்கப்பட்டவையின் எச்சத்தைப் பாதுகாக்கும் இரண்டாவது மையம் சுவிஸுக்காக.

சுவிஸிலிருக்கு ஐந்து அணுமின்சார உலைகளுக்காகப் பாவிக்கப்பட்ட இரசாயண எச்சங்களைப் பாதுகாக்கும் இடமாக Nördlich Lägern தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நகரம் ஜெர்மனி – சுவிஸ் எல்லைக்கு மிக

Read more

இத்தாலியில் உடைந்த பனிமலையின் தாக்கம் சுவிஸ் அல்ப்ஸ் பகுதியில் தொடருமா?

ஜூலை ஆரம்ப தினங்களில் இத்தாலியின் டொலமிட்டஸ் பகுதியில் இருக்கும் மார்மொலாடா பனிமலை உடைந்து பத்துப் பேரின் உயிரைக் குடித்தது. அல்ப்ஸ் மலைத்தொடரிலிருக்கும் அப்பனிமலையின் இன்னொரு பகுதி சுவிஸ்

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திராத சுவிர்ஸலாந்தும் தனது எதிரி நாடுதான் என்று பிரகடனம் செய்தது ரஷ்யா.

திங்களன்று ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில் சுவிஸும் ஒரு எதிரி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐக்கிய ராச்சியம், ஆஸ்ரேலியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகியவற்றை

Read more

சிறுவர்கள் கண்படும் இடங்களில் புகைத்தல் விளம்பரம் வேண்டாம்!

ஆதரவாக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு! சுவிஸ் மக்கள் ஞாயிறன்று நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் சிறுவர்களினதும் இளையோரினதும் பார்வைபடும் இடங்களில் சிகரெட் விளம்பரங்களைத் தடைசெய்வதற்கு ஆதரவாக

Read more

அரசின் ‘கோவிட்’ கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு.

எந்த விடயத்துக்கும் மக்கள் கருத்தை அறிகின்ற பொது வாக்கெடுப்பைநடத்தும் நேரடி ஐனநாயக நடைமுறைநிலவும் நாடு சுவிற்சர்லாந்து.சுவிஸ் நாட்டில் இன்று நடைபெற்றஒரு கருத்தறியும் (referendum) வாக்கெடுப்பில் நாட்டின் மக்களில்

Read more

இலங்கை அதிபரது ஹொட்டேலுக்குவெளியே தமிழர் ஒன்று கூடி எதிர்ப்பு!

ஸ்கொட்லாந்தில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தங்கியுள்ள ஹொட்டேலுக்கு வெளியே தமிழர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில்

Read more

ஒரினத் திருமணத்துக்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் அமோக வாக்களிப்பு!

ஒரு பாலினத்தவர்கள் ஏனைய ஜோடிகளைப் போன்று திருமணம் செய்து கொள்வதையும் குழந்தைகளைத் தத்தெடுப்பதையும் அங்கீகரிக்கும் சட்டத்துக்கு சுவிஸ் மக்கள் அமோக ஆதரவைவாக்குகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். இன்று

Read more