Saturday , September 19 2020
Breaking News
Home / Tag Archives: Sports

Tag Archives: Sports

விறுவிறுப்பான போட்டி- பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ்  வசம்

வருடாவருடம் நடைபெறும் பாவலன் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் இந்த வருடம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ்  வசமானது. பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவனும் கல்லூரி காலத்திலிருந்து கிரிக்கெட் வீரனுமாக திகழ்ந்த பாவலன், 2015ம் ஆண்டு, மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விபத்தில் உயிர் நீர்த்தவர். அந்த மிக சிறந்த கிரிக்கெட் வீரனை நினைவுகூர்ந்து வருடாவருடம் நடைபெறும் மென்பந்து சுற்றுப்போட்டி இந்த வருடமும் ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports Club UK) ஏற்பாட்டில் The …

Read More »

மாவீரர் நினைவேந்தல் வெற்றிக்கிண்ணம் – லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் வி.க. சம்பியன்

ஜேர்மனி ஆகன் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய மாவீரர் நினைவேந்தல் வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஜேர்மனி ஆகன் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த 29ம் திகதி ஒகஸ்ட் மாதம் நடைபெற்றது.நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவில் ஜேர்மனி லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. நான்கு பந்து பரிமாற்றங்களை கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் அணிக்கு எட்டுபேர் கொண்ட போட்டியாக மொத்தமாக 12 அணிகள் பங்குபற்றியிருந்தன. மிகவும் சிறப்பாக ஒழுங்கு …

Read More »

பாரீஸ் நண்பர்கள் வெற்றிக்கிண்ணம் – அரியாலை ஐக்கிய கழகம் சம்பியன்

அணிக்கு எழுவர் கொண்ட போட்டியாக பாரீஸ் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 23ம் திகதி ஒகஸ்ட் மாதம் பாரீஸ் பக்கட்டல்(Bagatelle) மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று,நிறைவில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. மூன்று பந்து பரிமாற்றங்களை கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் மொத்தமாக 16 அணிகள் பங்குபற்றியிருந்தன. மிக வேகமாகவும் சிறப்பாகவும் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சுற்றுப்போட்டி, முதற்சுற்றுப் போட்டிகள் குறிப்பிட்ட நேரகாலத்துக்கு …

Read More »