Saturday , September 19 2020
Breaking News
Home / Tag Archives: Professor

Tag Archives: Professor

மருத்துவ பேராசிரியரானார் வைத்திய கலாநிதி குமணன் திருநாவுக்கரசு

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியராக பொதுமருத்துவ வல்லுநர் மருத்துவ கலாநிதி திருநாவுக்கரசு குமணன் தரமுயர்த்தப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டளவில் பொதுமருத்துவ வல்லுனராகி 2010ம் ஆண்டிலிருந்து முதுநிலை விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடமையாற்றியிருந்தார். மருத்துவ பேராசிரியராக இவரது பெயர் முன்மொழியப்பட்ட நிலையில் பேரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ துறை முதலாவது பேராசியராக வந்துள்ள வைத்திய கலாநிதி குமணன் அவர்கள், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட …

Read More »

யாழ் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன்

யாழ் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமத்துவ பீடாதிபதியாக பேராசிரியர் திரு பாலசுந்தரம் நிமலதாசன் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே பல்கலைக்கழகத்தின் வணிக பட்டதாரியான இவர் றாஜறட்ட பல்கலைகலைக்கழ பட்டதாரியுமாகி பங்களாதேஷ் நாட்டின் சிட்டகொங் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்று தனது கல்வித்தகமை அந்தஸ்தை மிகக்குறைந்த வயதில் உயர்வாக்கியிருந்தார். பல்கலைகழகத்தில் 2005ம் ஆண்டு விரிவுரையாளராக தனது கல்விப்பணியை ஆரம்பித்த பேராசிரியர் திரு நிமலதாசன், 2010ம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளராகவும், 2015 ம் ஆண்டில் …

Read More »