யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. தென்னிலங்கையில் இருந்து பங்குபற்றிய சில அமைப்புக்கள் மற்றும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்டோர் பங்குபற்றியதாக

Read more

அறிவுப் படுகொலைக்கு
ஆண்டு 42

ஆண்டு 42மூண்ட நெருப்புநீண்டு எரிகிறதுஇன்னமும் எம் இதயத்தில் தென்னாசியாவின்தமிழுக்கான தாய்வீடுபாலரும் பாவலரும்பயனுற்ற பள்ளிக்கூடம்கலைமகள் கொலுகொண்டகல்விகருகூலம்அறிவுப் பசிதீர்த்தஅமுத சுரபிதாழ்பணிய மறுத்த தனால்தாள் எரித்து மகிழ்ந்தான் மூவேந்தர் காலத்துமுத்தமிழ் இலக்கியங்கள்பாரது

Read more

யாழ் இந்துக்கல்லூரிக்கு மாணவர் அனுமதி|எவ்வாறு வழங்கப்படும்|அதிபர் தரும் தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகளும் தரம் 6ற்கான மாணவர் அனுமதி பெறுவது தொடர்பாக கல்லூரி அதிபர் வெளியிட்டுள்ள தகவலை இங்கே பகிரப்பட்டுள்ளது. குறித்த தகவல் ஏனைய

Read more

ஜெயப்பிரசாந்தியின் ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் வெளியாகியது

படைப்பாக்க முயற்சிகளிலும், ஆய்வு முயற்சிகளிலும் ஊக்கத்துடன் செயற்பட்டு வரும் செல்வி.ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் எழுதிய ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் ஞாயிற்றுக்கிழமை(13.02.2022) வடமராட்சி கிழக்கு கலாசார

Read more

யாழ் பல்கலை வணிகபீடத்தில் திறக்கப்பட்ட ஆங்கில ஆய்வு கூடமும் திறன் விரிவுரை மண்டபமும்

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ பீடத்தின் கீழ் ஆங்கில மொழி ஆய்வுகூடம் மற்றும் திறன் விரிவுரை மண்டபம் ஆகியன உத்தியோகபூர்வமாக 14ம் திகதி பெப்பிரவரி மாதம் 2022ம்

Read more

காணாமலாக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழில் மாபெரும் பேரணி

தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிட நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஆஸ்பத்திரி

Read more