Saturday , September 19 2020
Breaking News
Home / Tag Archives: வடமாகாணம்

Tag Archives: வடமாகாணம்

காணாமலாக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழில் மாபெரும் பேரணி

தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிட நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஆஸ்பத்திரி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. அவ்விடத்தை சென்றடைந்த பேரணி, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள மனித உரிமை செயலகத்தில் வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினாரால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர்ஸ்தானிகருக்கான அந்த மகஜரினை மனித …

Read More »