பிளாஸ்ரிக் போத்தல்களால் உருவான வீடுகள்

பொதுவாக நாம் பார்க்கும் வீடுகளைப்போலவே கட்டப்படும் இந்த வீடுகள் கற்களுக்கு பதிலாக முழுவதும் பிளாஸ்ரிக் போத்தல்களால் ஆனவை. பலருக்கும் ஆச்சரியமளிக்கும் வண்ணம் ஆபிரிக்க நாடுகளில் இந்த முயற்சி வெற்றியளித்திருக்கிறது.பிளாஸ்ரிக்  பாவனையும் , அவை மண்ணோடு   மண்ணாக சேராமல் சூழல் மாசடையும் அச்சம் உலகளவில் வெளியிடப்படும் இந்த காலகட்டங்களில் ஆபிரிக்க கிராமங்களில் எடுக்கப்படும் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

மிகவும் நேர்த்தியுடன் உருவாகும் இந்த வீடுகள் நிறைவில் அழகைத்தருவது இன்னும் சிறப்பு.

வீடுகளை உருவாக்கும் புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *