” எனர்ஜி செக் ” – ஃப்ரன்ஞ்ச் குடும்பங்களுக்கான மின்கட்டண உதவித்திட்டம்

கடந்த சில மாதங்களாக ஃப்ரான்ஸின் நான்கு மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப் பட்டு வந்த ஃப்ரென்ஞ்ச் குடும்பங்களுக்கான மின்கட்டண உதவி ( எனர்ஜி செக் ) திட்டம் , இன்று முதல் (26 மார்ச்) ஃப்ரான்ஸ் முழுவதும் அமுல் படுத்தப்படுகிறது . இந்த திட்டத்தின் மூலம் குறைவான வருவாய் பெறும் நான்கு மில்லியன் குடும்பங்கள் பயனடைய உள்ளதாக செய்திகளில் வெளியாகியுள்ளன. இந்த உதவியை பெற ஃப்ரான்ஸ் வாழ் குடும்பங்கள் எந்த வித முயற்சியும் எடுக்கத் தேவையில்லை , மின் கட்டணத்திற்கான … Continue reading ” எனர்ஜி செக் ” – ஃப்ரன்ஞ்ச் குடும்பங்களுக்கான மின்கட்டண உதவித்திட்டம்