Tuesday , August 21 2018
Home / Featured Articles / 19 வது சைவ மாநாடு லண்டனில்

19 வது சைவ மாநாடு லண்டனில்

பிரித்தானியாவின் சைவத்திருக்கோவில்கள் ஒன்றியதால் நடத்தப்படவிருக்கும் 19 வது சைவ மாநாடு லண்டனில், மே 5ஆம் திகதி ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவிலிலும், மே 6ஆம் திகதி லண்டன் சிவன் கோவிலிலும் நடைபெற உள்ளது . இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக ஸ்ரீலஸ்ரீ சோமாஸ்கந்தர் சுவாமிகள் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் விசேட நிகழ்வாக டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் அமுத கானம் இசைநிகழ்வும் நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்கள் கீழே.

About வெற்றிநடை இணையம்

Check Also

“வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஒலிபரப்பாளர் வி என் மதியழகன் அவர்களது நூல் வெளியீட்டு விழா   23ஆம் தேதி சனிக்கிழமை மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com