Tuesday , June 18 2019
Home / துயரப்பகிர்வுகள்

துயரப்பகிர்வுகள்

நித்தியானந்தன் பியோனா- துயரப்பகிர்வு

ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பியோனா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், நித்தியானந்தன் புனிதவதி தம்பதிகளின் அன்பு மகளும், யாழ்ப்பாணம் வடமராட்சி நாவலர் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா சுப்பிரமணியம் தம்பதிகள், நவிண்டிலைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை இலட்சுமிதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், பிரவினா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வரும் ஞாயிற்றுக்கிழமை …

Read More »

ஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு

அமரர் கருணா வின்சென்ற் ஓவியக் கலையில் பெரும் பங்காற்றிய கலைஞர் ஓவியர் கருணா வின்சென்ற், பெப்பிரவரி 22ம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோவில் காலமானார். அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு 01/03/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும் 02/03/2019 சனிக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரையிலும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, …

Read More »