Thursday , February 27 2020
Home / சமூகம் (page 6)

சமூகம்

social

தாயகத்திலும் புலத்திலும் நடந்த சிதம்பரா கணிதப் போட்டி

தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஒரே நாளில் ஏற்பாடாகி இந்த வருடமும் கடந்த 16ம் திகதியன்று CWN 11 plus சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சைகள் மிகச்சிறப்பாகநடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. இங்கிலாந்தில் தலைமையகமாக கொண்டியங்கும் பரீட்சை ஆணையக்குழு தாயகம் முதல் கனடா, அமெரிக்கா,அவுஸ்ரேலியா நியூசிலாந்து என பல நாடுகளிலும் ஒரே நாளில் தரம் 1 முதல் தரம் 10 வரை பரீட்சைகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. முற்றிலும் தமிழ் மாணவர்களுக்கான பரீட்சையாக ஆங்கிலம் மற்றும் தமிழ் …

Read More »

சிறப்பாக நடைபெற்ற நடேஸ்வரா Super Singer Night

இந்தியாவிலிருந்து சூப்பர் Singer புகழ் ராஜகணபதியுடன் இந்தியாவில் குடியேறி இசைத்துறையில் சாதிக்கும் மேரி மடோனா,ஈழத்து சௌந்தரராஜன் என்று மக்கள் மனதில் என்றும் இடம்பிடித்திருக்கும் N.ரகுநாதன் மற்றும் லண்டன் மண்ணில் வாழும் கலைஞர்கள் சிறீபதி, பாரதி , செல்லக்குழந்தைகள் தேனுகா, மாதுளானி இணைந்து சிறப்பித்த Super Singers Night 2018 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. மண்டபம் நிறைந்த ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வை பிரபல ஒலி/ஒளிபரப்பாளர் எஸ் கே …

Read More »

Battle of the blues 2018 – Hartleyiets அணி வென்றது

ஹாட்லியைற்ஸ் (Hartleyiets) அணிக்கும் யாழ் சென்றலைற்ஸ் அணிக்குமிடையிலான 2018 ம் ஆண்டின் நீல அணிகளின் சமர் கிரிக்கெட் போட்டியில் ஹாட்லியைற்ஸ் அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. கடின இலக்கான 236 ஓட்ட எண்ணிக்கையை சாகித்தியன் சதம் அடித்து நின்று நிலைத்தாடி அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சென்றலைற்ஸ் அணி முன்வரிசை வீரர்கள் ரஜீவ் – 78, பாலேந்திரா – 28 மற்றும் மதுசன் 28 …

Read More »

உலக வன விலங்குகள் தினம் இன்று

உலகின் அரிய வனவிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ௨௦௧௩ ஆண்டில் ௬௮ ஆவது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் சர்வதேச வர்த்தக சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகார பூர்வ ஒப்பந்தத்தை தொடர்ந்து மார்ச் மாதம் ௩ம் திகதி வனவிலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு  வருகிறது. இந்த வருடம் மிகமுக்கியமாக உலகில் அழிந்து வரும் இனமாக பார்க்கப்பட்டு வரும்  பூனை இனத்தைச் சேர்ந்த விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயற்படுத்தபடுகிறது  .அவற்றுள் புலி …

Read More »

பழமையான வாகனங்களின் பேரணி யாழ் வந்தடைந்தது

கொழும்பிலிருந்து புறப்பட்ட மிகப்பழையகாலத்து வாகனங்கள் அடங்கிய பவனி ஒன்று இன்று யாழ் நகரை வந்தடைந்தது. பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் அநத பவனியை பார்ப்பதை அவதானிக்க முடிகிறது. இன்று மீண்டும் யாழ் கோட்டை வழியாக நல்லூர் ஊடாக அனுராதபுரம் கடந்து கொழும்பை நோக்கி செல்லும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

பிரித்தானியாவின் பல பகுதிகளில் Killers ICE புயல் – மக்கள் அதி கவனம் அவசியம்

Killer Ice புயல் உயிரைக் அச்சுறுத்தும் ஒரு வகைப் பனிக்காற்று பிரித்தானியாவில் வியாழக்கிழமையிலிருந்து தாக்க ஆரம்பித்திருக்கிறது. மெதுவாக வீசும் காற்று காவும் – 4 வரையான குளிர் மனிதர்களின் உடலுக்கு வெகு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ன. சரியாக உடைகள் அணிந்து உடம்பை பாதுகாக்காது விட்டால் அது நெஞ்சு மற்றும் கழுத்து போன்ற உடற்பகுதிகளை தாக்கி, இதயத்தை சடுதியாக நிறுத்திவிடும். ஹைப்ப தேர்மியா என்று சொல்லப்படும் இந்த …

Read More »

இடிக்கப்படும் ஆலயங்கள் – தடுக்க வேண்டி போராட்டம்

வட பகுதியில் இருக்கும் ஆலயங்கள் இடித்து உடைக்கப்படும் சூழ்நிலையில் அவற்றை தடுத்து நிறுத்தக்கோரிய மக்கள் போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 04-03-2018 அன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது. அகில இலங்கை இந்து மகா சபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் இந்த போராட்டம் நடைபெறவிருக்கிறது. சைவ ஆலயங்களின் பரிபாலன சபைகள் ,தர்மகத்தா சபைகள் இணையும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆதீன முதல்வர்கள் மற்றும் சைவ சமய துறவிகள் அனைவரும் இணைவார்கள் …

Read More »