Monday , June 17 2019
Home / செய்திகள் / விளையாட்டு (page 2)

விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு – வட மாகாண வீரர் நான்காமிடம்

நடைபெற்று முடிந்த தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து பங்கு பற்றிய ஒரே ஒரு வீரரான பிரகாஷ்ராஜ் இறுதிவரை சளைக்காமல் தன் போட்டித்திறனையும் மெய்வல்லுனர் ஆளுமையையும் தெற்காசிய மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தட்டெறிதல்   போட்டியில் நான்காமிடத்தை பெற்ற பிரகாஷ்ராஜ் வட மாகாண வீரராக இன்னொரு நிலை தாண்டி தன் திறமையை பதிவு செய்துள்ளார். இந்தியாவின் வீரர்  அஜே 50.11m தூரம் எறிந்து தங்க பதக்கம் பெற்றிருந்தார்.அத்துடன்  இரண்டாவது இடம் வெள்ளிப்பதக்கத்தை …

Read More »

TSSA UK உதைபந்தாட்ட திருவிழா- போட்டி அட்டவணை வெளியாகியது

26 வது வருடமாக தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம்  TSSA UK பெருமையுடன் வழங்கும் உதை பந்தாட்டத் திருவிழா இந்த வருடமும் மிகச்சிறப்பாக நடைபெற ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே நிறைவேறியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.வரும் வங்கி விடுமுறை நாள் திங்கட்கிழமை நாளை நடைபெறவுள்ள இந்த உதைபந்தாட்டத் திருவிழாவில் எந்த எந்த அணிகள் எந்த எந்த அணிகளுடன் மோதவுள்ளது என்பது தொடர்பான போட்டி  அட்டவணை கடந்தவாரம்  அணிமுகாமையாளர்கள், விளையாட்டு சங்க நிர்வாக உறுப்பினர்கள், …

Read More »

சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ் இந்த போட்டிகளில் பங்கேற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். அண்மையில் அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் சுவீகரித்து சாதனை முறியடிப்பு செய்து பெருமை சேர்த்த பிரகாஷ்ராஜ் தெற்காசியப் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றும் வட மாகாண வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தட்டெறிதல் போட்டியில்  பங்கேற்க தயாராகும் பிரகாஷ்ராஜ்  தெற்காசிய போட்டிகளில் பங்கேற்பதற்கான அடைவு மட்டத்தை அடைந்து திறம்பட …

Read More »

TSSA UK நடாத்தும் உதைபந்தாட்டத் திருவிழா

தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் TSSA UK நடாத்தும் வருடாந்த உதைபந்தாட்டப் போட்டி நிகழ்வுகளுக்கான பெரும் கொண்டாட்டம் இம்முறையும் வரும் மே மாதம் வரும் வங்கி விடுமுறை திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   மேமாதம் 7ம் திகதி வரும் இந்த உதைபந்தாட்ட கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை அணிகள் பங்குபற்றுவதற்கு தயாராகி வருகின்றன. TSSA UK இன் வெற்றிக்கிண்ணங்களை வெற்றிபெற்று சாதனை அணிகளாக தங்களை நிரூபிக்க அனைத்து அணிகளும் …

Read More »

கண்ணீரோடு பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஸ்ட்ரீவ் ஸ்மித்

விளையாட்டின் போது பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் மாட்டிய அவுஸ்ரேலிய அணியில் அணித்தலைவராக இருந்த ஸ்ட்ரீவ் ஸ்மித் கண்ணீர் விட்டு அழுது தன பகிரங்க மன்னிப்பை கோரினார்.கடந்த கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் பந்து வீசிய அவுஸ்ரேலிய அணி பந்த சேதப்படுத்திய குற்றத்தில் அணித்தலைவர் ஸ்மித் மற்றும் வானோர் ஆகியோருக்கு உலகப்போட்டிகளில் கிரிக்கட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.அதனைடைடிப்படையில் செய்தியாளர்களை சந்தித்த அணித்தலைவராக இருந்த ஸ்மித் அவுஸ்ரேலிய அணியின் ரசிகர்களிடம் கிரிக்கட் …

Read More »

இறுதிவரை போராடிய சென். ஜோன்ஸ் கல்லூரி ; வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி

மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த 112ஆவது வடக்கின் மாபெரும் சமரில் இறுதிவரை போராடிய சென். ஜோன்ஸ் கல்லூரியை ஒரு விக்கெட்டால் வீழ்த்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் இம்முறை கிண்ணத்தை தம்வசப்படுத்தியுள்ளனர். 112ஆவது வடக்கின் பெரும் சமர் 08.03.2018(வியாழக்கிழமை) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பினை தேர்வு செய்த மத்திய கல்லூரி அணி, வியாஸ்காந்த் பந்துவீச்சில் அசத்த 217 ஓட்டங்களுக்கு சென். ஜோன்ஸ் …

Read More »

Battle of the blues 2018 – Hartleyiets அணி வென்றது

ஹாட்லியைற்ஸ் (Hartleyiets) அணிக்கும் யாழ் சென்றலைற்ஸ் அணிக்குமிடையிலான 2018 ம் ஆண்டின் நீல அணிகளின் சமர் கிரிக்கெட் போட்டியில் ஹாட்லியைற்ஸ் அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. கடின இலக்கான 236 ஓட்ட எண்ணிக்கையை சாகித்தியன் சதம் அடித்து நின்று நிலைத்தாடி அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சென்றலைற்ஸ் அணி முன்வரிசை வீரர்கள் ரஜீவ் – 78, பாலேந்திரா – 28 மற்றும் மதுசன் 28 …

Read More »

சாதனை மனிதன் Sir Roger Bannister மரணம்

சாதனை மனிதன்பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் சேர் ரோஜர் பேனிஸ்டர் (sir Roger Bannister) தமது 88 வது வயதில் காலாமாகி விட்டார் . 1954ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டில் நடந்த பந்தயம் ஒன்றில் ரோஜர் பேனிஸ்டர்  மூன்று நிமிடம், 59.4 நிமிடங்களில்  மைல் தூரத்தை ஓடிக் கடந்து சாதனை படைத்தார். ஒரு மைல் தூரம் என்பது குறிப்பிட்ட நிமிடத்துக்குள் ஓடிக்கடப்பது  மனித சாத்தியமற்றது என்று நினைத்த காலத்தில் அவரது சாதனை நிலை நாட்டப்பட்டது. …

Read More »

பெடரரின் மீள் எழுச்சி – மீண்டும் வென்றார் லாரெஸ் உலக விருதுகள்

லாரெஸ் உலக விருதுகள் வழங்கும் நிகழ்வில் உலகின் முதல்தர டென்னிஸ் வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் இரண்டு விருதுகளை தம்வசப்படுத்தி வெற்றி பெற்றார். ஒவ்வொரு ஆண்டிலும் அந்த ஆண்டு முழுவதுமாக குறிப்பிட்ட விளையாட்டில் அல்லது மைதானத்தில் தொடர் வெற்றிகளோடு ஆதிக்கம் செலுத்தும் முன்னணி வீரர்களை கௌரவப்படுத்தும் இந்த விருது வழங்கும் விழா இந்த வருடமும் மொனோக்கோவில நடைபெற்றது. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதைப் பெற்ற அதே வேளை …

Read More »

“உசைன் போல்ட்” இன் உதைபந்தாட்டம் மைதானத்தில்

சர்வதேச மைதானங்களில் வேக மனிதனாக ஓட்டப்பந்தயங்களில் வெற்றிவாகை சூடிய உசைன் போல்ட் இப்போது உதைபந்தாட்ட அணியொன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். குறுந்தூரங்களில் 100m, 200m,4x 100 m போன்ற போட்டிகளில் உசைன் ஓடினால் வெற்றி தான் என்பது போல் பல உலக நாடுகளின் வேக மனிதர்களுக்கும் சவாலாக விளங்கியவர் உசைன். இன்னும் வெளிப்படையாக எந்த அணியுடன் என்பதை அறிவிக்காத உசைன் இதுவரை மஞ்சஸ்ரர் யுனைட்டட் மற்றும் நியூ மேஜர் லீக் …

Read More »