Tuesday , June 18 2019
Home / செய்திகள் (page 15)

செய்திகள்

இறுதிவரை போராடிய சென். ஜோன்ஸ் கல்லூரி ; வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி

மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த 112ஆவது வடக்கின் மாபெரும் சமரில் இறுதிவரை போராடிய சென். ஜோன்ஸ் கல்லூரியை ஒரு விக்கெட்டால் வீழ்த்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் இம்முறை கிண்ணத்தை தம்வசப்படுத்தியுள்ளனர். 112ஆவது வடக்கின் பெரும் சமர் 08.03.2018(வியாழக்கிழமை) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பினை தேர்வு செய்த மத்திய கல்லூரி அணி, வியாஸ்காந்த் பந்துவீச்சில் அசத்த 217 ஓட்டங்களுக்கு சென். ஜோன்ஸ் …

Read More »

ஊழல் நாடுகளில் தொடர்ந்தும் இந்தியா – சிங்கப்பூர் நியூசிலாந்து ஊழல் அற்றவை

உலகில் அதிகமாக ஊழல் நடக்கும் நாடுகளை வரிசைப்படுத்தும் சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் இந்த வருடமும் ஊழல் கணிப்புகளின் வரிசையை வெளியிட்டது.அதில் மிகச்சிறிய முன்னேற்றத்தைக் காட்டிய இந்தியா 40 புள்ளிகளை பெற்று 81 ஆவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.இத்தனையும் அதிகமாக பொதுத்துறையில் அதிகப்படியான ஊழல் என்று குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஊழலற்ற நாடுகளில் முதலிடத்தையும் தக்கவைத்து பெருமைபெற்றுள்ளது. கறுப்பு பணம் மோசடியை முற்றிலும் தவிர்க்க தற்போதைய …

Read More »

The shape of Water ஒஸ்கார் விருதுகளை வென்று சாதனையானது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட “த ஷாப் ஓஃவ் வோற்றர்” (The Sharp of Water) திரைப்படம் நான்கு விருதுகள் வென்று சாதனை படைத்தது.கில்லெர்மோ டெல் ராறோ மற்றும் ஜெ மைல்ஸ் டேல் இயக்கிய இந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் விருதுடன் சிறந்த படம் , சிறந்த இசை மற்றும் சிறந்த கலைத்துவ இயக்கம் …

Read More »

Battle of the blues 2018 – Hartleyiets அணி வென்றது

ஹாட்லியைற்ஸ் (Hartleyiets) அணிக்கும் யாழ் சென்றலைற்ஸ் அணிக்குமிடையிலான 2018 ம் ஆண்டின் நீல அணிகளின் சமர் கிரிக்கெட் போட்டியில் ஹாட்லியைற்ஸ் அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. கடின இலக்கான 236 ஓட்ட எண்ணிக்கையை சாகித்தியன் சதம் அடித்து நின்று நிலைத்தாடி அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சென்றலைற்ஸ் அணி முன்வரிசை வீரர்கள் ரஜீவ் – 78, பாலேந்திரா – 28 மற்றும் மதுசன் 28 …

Read More »

சத்ருஹன் சின்ஹாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பொலிவுட் நடிகரும்  சத்ருஹன் சின்ஹாவுக்கு (Shatrughan Sinha) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.   பிரித்தானியாவில்  உள்ள ‘ஏஷியன் வொய்ஸ் வீக்லி’ என்ற சஞ்சிகை இந்த விருதை  அவருக்கு வழங்கியுள்ளது. இதன் 12 ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா அண்மையில் பிரித்தானியாவின்  பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போதுபொலிவூட் நடிகருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சத்ருஹன் சின்ஹா  பா.ஜ. கட்சியின் அதிருப்தி எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் …

Read More »

சாதனை மனிதன் Sir Roger Bannister மரணம்

சாதனை மனிதன்பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் சேர் ரோஜர் பேனிஸ்டர் (sir Roger Bannister) தமது 88 வது வயதில் காலாமாகி விட்டார் . 1954ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டில் நடந்த பந்தயம் ஒன்றில் ரோஜர் பேனிஸ்டர்  மூன்று நிமிடம், 59.4 நிமிடங்களில்  மைல் தூரத்தை ஓடிக் கடந்து சாதனை படைத்தார். ஒரு மைல் தூரம் என்பது குறிப்பிட்ட நிமிடத்துக்குள் ஓடிக்கடப்பது  மனித சாத்தியமற்றது என்று நினைத்த காலத்தில் அவரது சாதனை நிலை நாட்டப்பட்டது. …

Read More »

உலக வன விலங்குகள் தினம் இன்று

உலகின் அரிய வனவிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ௨௦௧௩ ஆண்டில் ௬௮ ஆவது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் சர்வதேச வர்த்தக சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகார பூர்வ ஒப்பந்தத்தை தொடர்ந்து மார்ச் மாதம் ௩ம் திகதி வனவிலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு  வருகிறது. இந்த வருடம் மிகமுக்கியமாக உலகில் அழிந்து வரும் இனமாக பார்க்கப்பட்டு வரும்  பூனை இனத்தைச் சேர்ந்த விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயற்படுத்தபடுகிறது  .அவற்றுள் புலி …

Read More »

ஒஸ்கார் விருது (Oscar Awards ) விழாவிற்கு தயாராகும் திரையுலகம்

ஹோலிவூட்திரையுலகத்தின் உலகின் மிகப்பிரபல்யமான விருது விழாவான ஒஸ்கார் விருது வழங்கும் விழாவிற்காக அமெரிக்காவின் கலிபோனியா மாநிலம் தயாராகிக்கொண்டிருக்கிறது.   90ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவான  நாளை மார்ச் மாதம் ம் திகதி  Dolby Theatre,  Los Angeles,  California,  United States எனும் முகவரியில் நடைபெற ஏற்பாடாகி அதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.மொத்தமாக 24 விருதுகள் வழங்கப்படும் இந்த விழாவில் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த விருதுகளுக்குரிய பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் வெளியாகியுள்ளமை …

Read More »

பழமையான வாகனங்களின் பேரணி யாழ் வந்தடைந்தது

கொழும்பிலிருந்து புறப்பட்ட மிகப்பழையகாலத்து வாகனங்கள் அடங்கிய பவனி ஒன்று இன்று யாழ் நகரை வந்தடைந்தது. பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் அநத பவனியை பார்ப்பதை அவதானிக்க முடிகிறது. இன்று மீண்டும் யாழ் கோட்டை வழியாக நல்லூர் ஊடாக அனுராதபுரம் கடந்து கொழும்பை நோக்கி செல்லும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

பிரித்தானியாவின் பல பகுதிகளில் Killers ICE புயல் – மக்கள் அதி கவனம் அவசியம்

Killer Ice புயல் உயிரைக் அச்சுறுத்தும் ஒரு வகைப் பனிக்காற்று பிரித்தானியாவில் வியாழக்கிழமையிலிருந்து தாக்க ஆரம்பித்திருக்கிறது. மெதுவாக வீசும் காற்று காவும் – 4 வரையான குளிர் மனிதர்களின் உடலுக்கு வெகு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ன. சரியாக உடைகள் அணிந்து உடம்பை பாதுகாக்காது விட்டால் அது நெஞ்சு மற்றும் கழுத்து போன்ற உடற்பகுதிகளை தாக்கி, இதயத்தை சடுதியாக நிறுத்திவிடும். ஹைப்ப தேர்மியா என்று சொல்லப்படும் இந்த …

Read More »