Monday , October 26 2020
Breaking News
Home / பொதுவானவை / கலை கலாசாரம்

கலை கலாசாரம்

பத்து இராகங்களில் இசைக்கப்பட்ட சகலகலாவல்லிமாலை

தமிழர்கள் பொதுவாக நவராத்திரி காலங்களை பக்தியோடும் அதேவேளை இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கும் விழா எடுக்கும் கொண்டாட்டமாகவும் எடுத்துச்செல்வார்கள். பாடசாலைகள் முதற்கொண்டு ஊர்களின் சனசமூக நிலையங்கள் வரை பக்தியும் கொண்டாட்டமும் தொடர்ந்து செல்லும்.இன்றைய பல கலைஞர்கள் தங்கள் கலை ஆற்றுகைகளை தொடங்கியதும் அடிக்கடி மேடையேற்றியதும் கூட இந்த காலங்களாத்தான் அதிகூடுதலாக இருந்திருக்கக் கூடும்.அப்படியாக இந்த நவராத்திரி காலங்கள் எம் பண்பாடோடு இணைந்துவிட்ட காலங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. …

Read More »

அரச மரியாதையுடன் பாடும் நிலா எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் மண்ணுடன் சங்கமம்

வாழ்நாள் சாதனைக்குரிய மக்கள் மனங்களை வென்ற பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் 78 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் மண்ணில் சங்கமமானது.திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அவரின் பண்ணை வீட்டில் உடல் சமயக்கிரியைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கினை அவரின் மகன் பாடகர் எஸ்பிபி சரண் கண்ணீருடன் செய்து வைத்தார். திரையுலகின் பல கலைஞர்களும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். அத்துடன் இந்திய பிரதமர்,ஜனாதிபதி,தமிழக முதலைமைச்சர்,எதிர்க்கட்சித் தலைவர்கள், மற்றும் …

Read More »

நாடகக் கீர்த்தி’ விருது பெற்றார் மரிய சேவியர் அடிகளார்

திருமறைக்கலாமன்ற நிறுவுனர் அறுட்கலாநிதி மரிய சேவியர் அடிகளார் அவர்கட்கு “நாடக கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெளரவத்தை செப்டெம்பர் மாதம் 11ம் திகதி 2020 ஆம் ஆண்டான நேற்று அரச உயர் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்பட்டுள்ளது திருமறைக் கலாமன்றம் என்ற பெருங் கலை நிறுவனத்தை நிறுவி,யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த ஐம்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக இடையறாத கலைப்பயணத்தில் ஈடுபட்ட பெருமை அடிகளாருக்கு உண்டு. தன் கலைப்பணிக்காலத்தில் பல்வேறுபட்ட …

Read More »

அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியம் வழங்கும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியம் பெருமையுடன் ஏற்பாடு செய்யும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்புமான நிகழ்வு ஒன்று, வரும் ஒகஸ்ட் மாதம் 29ம்ந்திகதி சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு 13ல் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் மாலை மூன்று மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் உலக அன்பு அறிவிப்பாளர் திரு அப்துல் ஹமீத் அவர்களும் சிரேஷ்ட கலைஞரும் திரைப்பட நாடக புகழ்பெற்ற நடிகருமான திரு …

Read More »

வவுனியாவில் நிகழ்வு – பண்டார வன்னியனின் நினைவு தினம்

வன்னி இராச்சியத்தின் நிறைவு மன்னன் பண்டார வன்னியனின் நினைவுதினம் 25/08/2020 இன்று காலை இடம்பெற்றுள்ளது. பண்டாரவன்னியன் நினைவு அமைப்பும் வவுனியா நகரசபையும் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. வவுனியா நகர சபைத்தலைவர் கௌதமன் நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தார். பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு எதிராக போராடிய நிறைவு மன்னன் பண்டாரவன்னியனுக்கு அமைக்கப்பட்ட சிலை அமைந்த இடத்திலிருந்து நிகழ்வுகள் ஆரம்பித்தன.இந்த சிலை அமையப்பெறக் காரணகர்த்தாக்களில் ஒருவரான சட்டத்தரணி சிற்றம்பலம் அவர்கள் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை …

Read More »

மல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலைமாலை

மல்லாகம் மக்கள மன்றம் பெரும்மையுடன் வழங்கும் மாபெரும் கலைமாலை (2019.09.28) சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது. தென்னிந்தியாவில் இருந்து இசையமைபபாளரும் பின்னணிப்பாடகர் சத்யன் மகாலிங்கம். சங்கீத ரத்னா N.ரகுநாதன் சைந்து தரணியா அபிநயா கி்சானா தேனுகா வருணவி சுலக்சன் அபியா , போன்ற கலைஞர்களும் எம நாட்டு ஈழத்தமிழ் கலைஞர்களும் இணைந்து உஙகளை மகிழ்விக்கவிருககிறாாகள். செப்டம்்பா் மாதம் 28ம் திகதி மாபெரும் கலைமாலை 2019 இதற்குரிய நாள். …

Read More »

சிட்னியில் வெளியான யூனியன் கல்லூரின் “தங்கத்தாரகை” – கானா பிரபா

சிட்னியில் தெல்லிப்பழை யூனியன் கல்லுரியின் தங்கத்தாரகை வெளியீடு கண்டது. யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரின் சிட்னிக் கிளையினர் முன்னெடுப்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை Reg Byrne Community Centre சமூக மையத்தில் “தங்கத் தாரகை” என்ற நூல் வெளியீடு நிகழ்ந்தது. 200 வருடப் பாரம்பரியம் மிக்க தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வரலாற்றுப் பகிர்வுகளைத் தாங்கிய இந்த நூலை எழுதித் தொகுத்தவர் இக் கல்லூரின் முன்னை நாள் அதிபர் கதிர் பாலசுந்தரம் …

Read More »

தமிழ் அவைக்காற்று கழகத்தின் 40 ஆவது ஆண்டு தமிழ் நாடக விழா   

அடுத்த வாரம், செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, லண்டன் வாடேரஸ்மீட் என்ற பெரும் அரங்கில்(WATERSMEET THEATRE, HIGH ST ,RICKMANSWORTH , WD3 1EH)  மாலை 6மணிக்கு  க பாலேந்திரா தலைமையில் இயங்கும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.கடந்த 15வருடங்களாக லண்டனில் முதலாவது தமிழ் நாடகப் பள்ளியை நிறுவி வாராந்தம் நாடக வகுப்புகளை தொடர்ந்து செய்து வருகிறது .பயிற்சியாளர்களாக பாலேந்திராவும் ஆனந்தராணியும்செயல்படுகின்றனர்.இந்த நாடகப் பள்ளியின் 15ஆவது ஆண்டு நிறைவும் அதே …

Read More »

“வசந்தம் 2018” சிறப்பு இசை நிகழ்வு இங்கிலாந்தில்

“வசந்தம் 2018” சிறப்பு இசை நிகழ்வு, கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர்களால் எதிர்வரும் 7 ஆம் Wycombe Swan திரையங்கத்தில் ஒழுங்கமைக்க பட்டுள்ளது .ரெயின்போ இசைக்குழுவின் இசை வழங்க சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் இந் நிகழ்வில் பங்கு பற்ற உள்ளார்கள்.

Read More »

சூப்பர் சிங்கர்களுடன் “வைகை வசந்தம் ” இசை நிகழ்வு

வைகை வசந்தம் ” இசை நிகழ்வு இசை நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி பிரமாண்டமாக ஹரோ தமிழ் நுண்கலைப் பாடசாலையில் (Harrow tamil and fine arts school)ஒழுங்கமைக்க பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரபல்ய சூப்பர் சிங்கர் பாடகர்கள் சோனியா, நிகில் மத்தியூ ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர் .  

Read More »