Wednesday , September 19 2018
Home / பொதுவானவை

பொதுவானவை

“வசந்தம் 2018” சிறப்பு இசை நிகழ்வு இங்கிலாந்தில்

“வசந்தம் 2018” சிறப்பு இசை நிகழ்வு, கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர்களால் எதிர்வரும் 7 ஆம் Wycombe Swan திரையங்கத்தில் ஒழுங்கமைக்க பட்டுள்ளது .ரெயின்போ இசைக்குழுவின் இசை வழங்க சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் இந் நிகழ்வில் பங்கு பற்ற உள்ளார்கள்.

Read More »

சூப்பர் சிங்கர்களுடன் “வைகை வசந்தம் ” இசை நிகழ்வு

வைகை வசந்தம் ” இசை நிகழ்வு இசை நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி பிரமாண்டமாக ஹரோ தமிழ் நுண்கலைப் பாடசாலையில் (Harrow tamil and fine arts school)ஒழுங்கமைக்க பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரபல்ய சூப்பர் சிங்கர் பாடகர்கள் சோனியா, நிகில் மத்தியூ ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர் .  

Read More »

19 வது சைவ மாநாடு லண்டனில்

பிரித்தானியாவின் சைவத்திருக்கோவில்கள் ஒன்றியதால் நடத்தப்படவிருக்கும் 19 வது சைவ மாநாடு லண்டனில், மே 5ஆம் திகதி ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவிலிலும், மே 6ஆம் திகதி லண்டன் சிவன் கோவிலிலும் நடைபெற உள்ளது . இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக ஸ்ரீலஸ்ரீ சோமாஸ்கந்தர் சுவாமிகள் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் விசேட நிகழ்வாக டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் அமுத கானம் இசைநிகழ்வும் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே.

Read More »

2018 ம் ஆண்டு நோபலின் இலக்கியத்திற்கான பரிசு கொடுக்கப்படுமா?

வருடாவருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் சுவிடிஷ் அகாடமியின் உயர்மட்ட அங்கத்தவர்களுக்கு இடையே உண்டாகிச் சீழ்ப்பிடித்திருக்கும் பிரச்சினைகளால் அங்கத்தவர்களில் பலர் தங்கள் கடமைகளைச் செய்ய மறுத்து வருகிறார்கள். நிலைமை உடனடியாகச் சீரடையும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதால் இவ்வருடத்துக்கான நோபலில் இலக்கியப் பரிசைக் கொடுப்பதை நிறுத்தலாமா என்ற எண்ணம் உருவாகி வளர்ந்து வருகிறது.     சுவீடனைச் சேர்ந்த அல்பிரட் நோபல் இறக்குமுன்னர் தனது சொத்துக்களை உலகின் முக்கிய துறைகளில் …

Read More »

நாத விநோதம் 2018 – ஈழத்தின் கலைஞர்களால் அரங்கம் அதிர்ந்தது

ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் – UK  பெருமையுடன்  வழங்கிய நாத விநோதம் 2018  நிகழ்ச்சி இந்த ஆண்டு ஈழத்தின் கலைஞர்களால் பெருமையுற்றது. நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தியின் “நாத சங்கமம்” இசைக்குழுவினர் ஈழத்தின் யாழ் மண்ணிலிருந்து வந்து லண்டன் மாநகரத்தில் அமைந்த பிரமாண்டமான மண்டபத்தில் மிகச்சிறப்பாக இசை நிகழ்வை கடந்த சனிக்கிழமை அரங்கேற்றியிருந்தார்கள். இவர்களுடன் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த மதுமிதா மற்றும் மும்பையிலிருந்து வருகை தந்த மூங்கில் தோட்டம் …

Read More »

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி உடன் உரையாடல்-நாத விநோதம் 2018

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாத சங்கமம் மற்றும் இந்திய திரைப்பட பின்னணி பாடகர்கள் அபே மற்றும் மது ஐயர் ஆகியோர் பங்குபற்றும் ஹாட்லிக்கல்லூரி ஐக்கிய ராச்சிய கிளை பெருமையுடன் வழங்கும் நாத விநோதம் 2018 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் April மாதம் 7ம் திகதி லண்டன் மாநகரத்தின் LOGAN லோகன் மண்டபத்தில் அரங்கேற தயாராகிக்கொண்டு இருக்கிறது. அந்த வேளையில் அந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளுக்கு …

Read More »

“நலந்தானா” மருத்துவ ஆலோசனை நிகழ்வு

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்களுக்கு மருத்துவ ஆலோசனையின் தேவையறிந்து UKTSU அமைப்பினரால் “நலந்தானா” நிகழ்வு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படவிருக்கிறது.மார்ச் மாதம் 31 ம் திகதி சனிக்கிழமை லண்டனில் ஈலிங் கனக துர்க்கை ஆலயத்தில் மதியம் 1 மணி தொடக்கம் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்தின் இளையோரின் அமைப்புகளில் முக்கிய அமைப்புகளில் ஒன்றான பிரித்தானிய இளையோர் அமைப்பு  முன்னெடுக்கும் இந்த முன்னேற்பாடான செயற்பாடு பலராலும் பாராட்டப்படுகிறது. பல்கலைக்கழக நடப்பு மருத்துவ …

Read More »

ஃப்ரான்ஸில் முதல் முறையாக 24 மணி நேர சூப்பர் மார்கெட்

ஃப்ரான்ஸில் முதல் முறையாக 24 மணி நேர சூப்பர் மார்கெட் திறக்கப்பட்டது . எத்தனை மணிக்கு சூப்பர் மார்கெட் மூடப்படும் ? என்ற கேள்வி இனிமேல் பாரீஸில் சாத்தியமில்லை . காரணம் பாரீஸில் முதன் முறையாக 24 மணி நேரமும் இயங்கும் சூப்பர் மார்க்கெட்டான ” ஃப்ரான்ப்ரி ” FRANPRIX , இந்த மாத துவக்கம் முதல் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது . இது ஒரு பரிசோதனை முயற்சியே , திறக்கப்பட்ட இந்த …

Read More »

” எனர்ஜி செக் ” – ஃப்ரன்ஞ்ச் குடும்பங்களுக்கான மின்கட்டண உதவித்திட்டம்

கடந்த சில மாதங்களாக ஃப்ரான்ஸின் நான்கு மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப் பட்டு வந்த ஃப்ரென்ஞ்ச் குடும்பங்களுக்கான மின்கட்டண உதவி ( எனர்ஜி செக் ) திட்டம் , இன்று முதல் (26 மார்ச்) ஃப்ரான்ஸ் முழுவதும் அமுல் படுத்தப்படுகிறது . இந்த திட்டத்தின் மூலம் குறைவான வருவாய் பெறும் நான்கு மில்லியன் குடும்பங்கள் பயனடைய உள்ளதாக செய்திகளில் வெளியாகியுள்ளன. இந்த உதவியை பெற ஃப்ரான்ஸ் வாழ் குடும்பங்கள் எந்த வித முயற்சியும் …

Read More »

குர்தீஷ் நவ்ரோஸுக்கும் தீபாவளிக்கும் தொடர்பு இருக்குமா? – குர்தீஷ் மக்களின் நவ்ரூஸ் புதுவருட நாள்

நவ்ரூஸ் புதுவருட நாள் மெஸபொத்தேமியா என்ற நாட்டைப் பற்றிச் சரித்திர பாடங்களில் படித்திருக்கிறோம். அந்த நாடு இன்றைய குவெய்த், ஈராக்கின் பெரும்பகுதியையும், சவூதி அரேபியாவின் சிறு பகுதியையும் உட்படுத்தியிருந்தது. வடக்கில் ஸாக்ரோஸ் மலைப்பிராந்தியத்தை எல்லையாகக் கொண்டிருந்த அந்த நாட்டை ஈப்ராத்ஸ், தீக்ரிஸ் நதிகளும் அதன் கிளைகளும் வளப்படுத்தின. நல்லாட்சிகளும், கொடுங்கோலாட்சிகளும் ஒரு நாட்டு மக்களுக்கு மாறிமாறிக் கிடைப்பதுபோலவே மெஸபொதேமியருக்கும் நடந்தது. ஜாம்ஸிட் என்ற ஒரு அஸீரிய அரசன் அந்த நாட்டின் …

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com