Monday , June 17 2019
Home / நிகழ்வுகள் (page 2)

நிகழ்வுகள்

TSSA UK நடாத்தும் உதைபந்தாட்டத் திருவிழா

தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் TSSA UK நடாத்தும் வருடாந்த உதைபந்தாட்டப் போட்டி நிகழ்வுகளுக்கான பெரும் கொண்டாட்டம் இம்முறையும் வரும் மே மாதம் வரும் வங்கி விடுமுறை திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   மேமாதம் 7ம் திகதி வரும் இந்த உதைபந்தாட்ட கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை அணிகள் பங்குபற்றுவதற்கு தயாராகி வருகின்றன. TSSA UK இன் வெற்றிக்கிண்ணங்களை வெற்றிபெற்று சாதனை அணிகளாக தங்களை நிரூபிக்க அனைத்து அணிகளும் …

Read More »

19 வது சைவ மாநாடு லண்டனில்

பிரித்தானியாவின் சைவத்திருக்கோவில்கள் ஒன்றியதால் நடத்தப்படவிருக்கும் 19 வது சைவ மாநாடு லண்டனில், மே 5ஆம் திகதி ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவிலிலும், மே 6ஆம் திகதி லண்டன் சிவன் கோவிலிலும் நடைபெற உள்ளது . இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக ஸ்ரீலஸ்ரீ சோமாஸ்கந்தர் சுவாமிகள் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் விசேட நிகழ்வாக டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் அமுத கானம் இசைநிகழ்வும் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே.

Read More »

லண்டனில் வெளியான தாமரைச்செல்வியின் வன்னியாச்சி

எழுத்தாளர் தாமரைச்செல்வியின்  “வன்னியாச்சி” நூல் லண்டனில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன்  அக்கதைகள்  தொடர்பாக நீண்ட இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் தொடர்ச்சியாக நடைபெற்றது. இலக்கிய ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்  திருமதி சந்திரா இரவீந்திரன் தலைமை தங்கியிருந்தார். மேலும்  இந்நிகழ்வில்,  இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  நவஜோதி யோகரட்ணம்,  இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், ச. வேலு மற்றும்   குணநாயகம் ஆகியோரால்   இந் நூல் தொடர்பான கருத்துரை வழங்கப்பட்டது. கருத்துரைகளைத் தொடர்ந்து அங்கு …

Read More »

நாத விநோதம் 2018 – ஈழத்தின் கலைஞர்களால் அரங்கம் அதிர்ந்தது

ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் – UK  பெருமையுடன்  வழங்கிய நாத விநோதம் 2018  நிகழ்ச்சி இந்த ஆண்டு ஈழத்தின் கலைஞர்களால் பெருமையுற்றது. நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தியின் “நாத சங்கமம்” இசைக்குழுவினர் ஈழத்தின் யாழ் மண்ணிலிருந்து வந்து லண்டன் மாநகரத்தில் அமைந்த பிரமாண்டமான மண்டபத்தில் மிகச்சிறப்பாக இசை நிகழ்வை கடந்த சனிக்கிழமை அரங்கேற்றியிருந்தார்கள். இவர்களுடன் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த மதுமிதா மற்றும் மும்பையிலிருந்து வருகை தந்த மூங்கில் தோட்டம் …

Read More »

யாழ் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி இன்று ஆரம்பமானது. பல்வேறு மருத்துவக் கண்டுபிடிப்புக்களையும் நவீன காலத்தின் மிக முக்கியமான மருத்துவ முறைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்குடனும் மருத்துவம் தொடர்பான அறிவியலை மக்களுக்கு எடுத்துச்செல்லும் நோக்குடனும் வெகுசிறப்பாக ஒழுங்குசெய்யப்படும் இந்த மருத்துவக் கண்காட்சி, இந்தவருடம் யாழ் மருத்துவ பீடத்தின்   40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஆரம்பித்திருக்கும் இந்த மருத்துவக் கண்காட்சி தொடர்ந்து வரும் …

Read More »

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி உடன் உரையாடல்-நாத விநோதம் 2018

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாத சங்கமம் மற்றும் இந்திய திரைப்பட பின்னணி பாடகர்கள் அபே மற்றும் மது ஐயர் ஆகியோர் பங்குபற்றும் ஹாட்லிக்கல்லூரி ஐக்கிய ராச்சிய கிளை பெருமையுடன் வழங்கும் நாத விநோதம் 2018 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் April மாதம் 7ம் திகதி லண்டன் மாநகரத்தின் LOGAN லோகன் மண்டபத்தில் அரங்கேற தயாராகிக்கொண்டு இருக்கிறது. அந்த வேளையில் அந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளுக்கு …

Read More »

“நலந்தானா” மருத்துவ ஆலோசனை நிகழ்வு

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்களுக்கு மருத்துவ ஆலோசனையின் தேவையறிந்து UKTSU அமைப்பினரால் “நலந்தானா” நிகழ்வு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படவிருக்கிறது.மார்ச் மாதம் 31 ம் திகதி சனிக்கிழமை லண்டனில் ஈலிங் கனக துர்க்கை ஆலயத்தில் மதியம் 1 மணி தொடக்கம் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்தின் இளையோரின் அமைப்புகளில் முக்கிய அமைப்புகளில் ஒன்றான பிரித்தானிய இளையோர் அமைப்பு  முன்னெடுக்கும் இந்த முன்னேற்பாடான செயற்பாடு பலராலும் பாராட்டப்படுகிறது. பல்கலைக்கழக நடப்பு மருத்துவ …

Read More »

ஹாட்லியின் நாத விநோதம் 2018

ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் பிரித்தானிய கிளை வழங்கும் 2018 ம் ஆண்டின் நாத விநோதம் நிகழ்விற்கு தாயகத்திலிருந்து உலகப் பிரசித்தி பெற்ற நாதஸ்வரக்கலைஞன் குமரன் பஞ்சமூர்த்தி உடன் அணிசேர் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் இந்திய திரைப்படப் பின்னணி பாடகர்கள் அபே ஜோக்புக்கர் மற்றும் மது ஐயர் ஆகியோரும் உள்நாட்டின் கலைஞர்களும் ஒரே மேடையில் இணைந்து கலக்க, நாத விநோதம் அரங்கு ஏப்ரல் மாதம் 7ம் திகதி லண்டனின் மத்திய பகுதியில் …

Read More »

தாயகக் காற்றிற்கு சீமானும் அழைக்கிறார்

வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்தின் ஹரோ நகரத்தில் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் வீரத்தமிழர் முன்னணி வழங்கும் தாயகக் காற்று நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் மக்களை நிகழ்வில் பங்கு பற்ற வேண்டி அழைக்கும் ஒளிப்பதிவு வெளியாகியுள்ளதுஊ.ஈழத்தில் தாயகப்பாடல்கள் பல தந்த ஈழத்தின் இசையமைப்பாளரும் ஐரோப்பிய நாடுகளில் பல அரங்குகளில் தனித்துவத்துடன் வலம் வரும் இசைப்பிரியன் அவர்கள் இந்த அரங்கிலும் இசை வழங்க வருகின்றார். இந்நிகழ்ச்சியில் …

Read More »

மானிப்பாய் இந்து மற்றும் மகளிர் வழங்கும் “மானி இசை மாலை “

மானிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி பெருமையுடன் வழங்கு “மானி இசை மாலை ” சூப்பர் சிங்கேர்ஸ் உடன் வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதி ரெயின்போ இசைக்குழுவின் இசையில் நடைபெறவுள்ளது

Read More »