Tuesday , June 18 2019
Home / சாதனைகள் (page 2)

சாதனைகள்

வேம்படி மகளிர் மாணவி அகில இலங்கையில் சாதனை

இலங்கையில் நேற்றையதினம் வெளியாகியுள்ள கபொத சாதாரணதர பரீட்சை முடிவுகளில் பல பாடசாலைகளும் தங்கள் சாதனைகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரீட்சை பெறுபேறுகளில் யாழ் மாவட்ட வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் மாணவி செல்வி மிருதி சுரேஷ்குமார் தனது அதிதிறமை சாதனையை இந்த தடவை பதிவு செய்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – 2018 இல் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினையும் தமிழ் மொழிப் …

Read More »

சர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்

சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசித்தவருமான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருது மற்றும் சிறப்பு விருது உலகளாவிய ரீதியில் கிடைத்து சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.தாய்லாந்தின் பேங்கொக் நகரில் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு மண்டபத்தில் போட்டியும் கண்காட்சியாகவும் …

Read More »

“மகிழ்ச்சியான நாடுகள்” பட்டியலில் பின்லாந்து முதலிடம்

2018ம் ஆண்டின் உலகின் மிக”மகிழ்ச்சியான நாடுகளின்” பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்தது.இந்த ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி ஐக்கிய நாட்டு சபையின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் அது தெரிவாகியுள்ளது.ஸ்கேன்டினேவியன் நாடுகளில் ஒன்றான பின்லாந்து கடந்த ஆண்டின் மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்திலிருந்த தன் அண்டை நாடான டென்மார்க்கைப் பின்னுக்குத் தள்ளி இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஐக்கிய நாட்டு சபையினால் வருடாவருடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு மற்றும் …

Read More »

பத்மவிபூஷண் விருதை பெற்றார் இசைஞானி

இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்றகனவே பத்மவிபூஷண் விருதுப்பட்டியலில் மூவரில் ஒருவராக தெரிவாகி இன்று அந்த விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து  பெற்றிருந்தார். கலை இலக்கியம் விளையாட்டு, சமூகம் சேவை , மருத்துவம் போன்ற முக்கியமான பல  துறைகளிலும் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் அவர்களை கெளரவப்படுத்தி பத்ம விருதுகள் வழங்குவது வழமை. அந்த அடிப்படையில் இசைத்துறையும் நெடுங்காலமாக முழுமூச்சுடன் ஈடுபட்டு பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் இசைஞானிக்கு …

Read More »

சாதனை பட்டியலில் Fish AND Chips

ஐரோப்பிய நாடுகளில் ஒரு நேர உணவு சிலருக்கு இந்த Fish and chips. பொதுவாக பாடசாலை மாணவர்களில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் வரை குறுகிய நேரத்தில் வேகமாகவும் ருசியாகவும் சாப்பிடலாம் என்ற நம்பிக்கையில் அவசரப்பட்டு சாப்பிடும் இந்த Fish and chips இனால் ஐக்கிய ராஜ்ச்சியம் பெமிங்கத்தில் ஒரு சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வேறொன்றுமில்லை அதி எடை கூடிய உணவை தயாரித்து பரிமாறி கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடப்பிடித்திருக்கிறது. 54Kg எடைகொண்ட …

Read More »

The shape of Water ஒஸ்கார் விருதுகளை வென்று சாதனையானது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட “த ஷாப் ஓஃவ் வோற்றர்” (The Sharp of Water) திரைப்படம் நான்கு விருதுகள் வென்று சாதனை படைத்தது.கில்லெர்மோ டெல் ராறோ மற்றும் ஜெ மைல்ஸ் டேல் இயக்கிய இந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் விருதுடன் சிறந்த படம் , சிறந்த இசை மற்றும் சிறந்த கலைத்துவ இயக்கம் …

Read More »

Battle of the blues 2018 – Hartleyiets அணி வென்றது

ஹாட்லியைற்ஸ் (Hartleyiets) அணிக்கும் யாழ் சென்றலைற்ஸ் அணிக்குமிடையிலான 2018 ம் ஆண்டின் நீல அணிகளின் சமர் கிரிக்கெட் போட்டியில் ஹாட்லியைற்ஸ் அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. கடின இலக்கான 236 ஓட்ட எண்ணிக்கையை சாகித்தியன் சதம் அடித்து நின்று நிலைத்தாடி அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சென்றலைற்ஸ் அணி முன்வரிசை வீரர்கள் ரஜீவ் – 78, பாலேந்திரா – 28 மற்றும் மதுசன் 28 …

Read More »

சத்ருஹன் சின்ஹாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பொலிவுட் நடிகரும்  சத்ருஹன் சின்ஹாவுக்கு (Shatrughan Sinha) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.   பிரித்தானியாவில்  உள்ள ‘ஏஷியன் வொய்ஸ் வீக்லி’ என்ற சஞ்சிகை இந்த விருதை  அவருக்கு வழங்கியுள்ளது. இதன் 12 ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா அண்மையில் பிரித்தானியாவின்  பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போதுபொலிவூட் நடிகருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சத்ருஹன் சின்ஹா  பா.ஜ. கட்சியின் அதிருப்தி எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் …

Read More »

பெடரரின் மீள் எழுச்சி – மீண்டும் வென்றார் லாரெஸ் உலக விருதுகள்

லாரெஸ் உலக விருதுகள் வழங்கும் நிகழ்வில் உலகின் முதல்தர டென்னிஸ் வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் இரண்டு விருதுகளை தம்வசப்படுத்தி வெற்றி பெற்றார். ஒவ்வொரு ஆண்டிலும் அந்த ஆண்டு முழுவதுமாக குறிப்பிட்ட விளையாட்டில் அல்லது மைதானத்தில் தொடர் வெற்றிகளோடு ஆதிக்கம் செலுத்தும் முன்னணி வீரர்களை கௌரவப்படுத்தும் இந்த விருது வழங்கும் விழா இந்த வருடமும் மொனோக்கோவில நடைபெற்றது. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதைப் பெற்ற அதே வேளை …

Read More »