Sunday , September 15 2019
Home / நிகழ்வுகளின் வரிசை / Time Lines

நிகழ்வுகளின் வரிசை / Time Lines

13வது கோடை விழாவை முன்னிட்டு ஐரோப்பிய ரீதியிலான கால்பந்தாட்ட நிகழ்வு பிரித்தானியாவில்

13வது கோடை விழாவை முன்னிட்டு மண்ணின் மைந்தர் நிகழ்வாக வல்வை நலன்புரி சங்கம் நடாத்தும் ஐரோப்பிய ரீதியிலான கால்பந்தாட்ட நிகழ்வு வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி London Croydon இல் நடைபெறவிருக்கிறது.

Read More »

சூப்பர் சிங்கர்களுடன் “வைகை வசந்தம் ” இசை நிகழ்வு

வைகை வசந்தம் ” இசை நிகழ்வு இசை நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி பிரமாண்டமாக ஹரோ தமிழ் நுண்கலைப் பாடசாலையில் (Harrow tamil and fine arts school)ஒழுங்கமைக்க பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரபல்ய சூப்பர் சிங்கர் பாடகர்கள் சோனியா, நிகில் மத்தியூ ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர் .  

Read More »

ஹாட்லியின் நாத விநோதம் 2018

ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் பிரித்தானிய கிளை வழங்கும் 2018 ம் ஆண்டின் நாத விநோதம் நிகழ்விற்கு தாயகத்திலிருந்து உலகப் பிரசித்தி பெற்ற நாதஸ்வரக்கலைஞன் குமரன் பஞ்சமூர்த்தி உடன் அணிசேர் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் இந்திய திரைப்படப் பின்னணி பாடகர்கள் அபே ஜோக்புக்கர் மற்றும் மது ஐயர் ஆகியோரும் உள்நாட்டின் கலைஞர்களும் ஒரே மேடையில் இணைந்து கலக்க, நாத விநோதம் அரங்கு ஏப்ரல் மாதம் 7ம் திகதி லண்டனின் மத்திய பகுதியில் …

Read More »

மானிப்பாய் இந்து மற்றும் மகளிர் வழங்கும் “மானி இசை மாலை “

மானிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி பெருமையுடன் வழங்கு “மானி இசை மாலை ” சூப்பர் சிங்கேர்ஸ் உடன் வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதி ரெயின்போ இசைக்குழுவின் இசையில் நடைபெறவுள்ளது

Read More »

வித்தியா மெல்லிசை மாலை – உரும்பிராய் பாடசாலை பழைய மாணவர்கள்

உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கம் ஐக்கிய இராச்சியக்கிளை பெருமையுடன் வழங்கும் வித்தியா மெல்லிசை மாலை நிகழ்ச்சி இந்த வருடம் மார்ச் மாதம் 31ம் திகதி நக்ஷ்சத்திரா மண்டபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. தொலைக்காட்சி புகழ் ஆனந் அரவிந்தாக்ஷன் உடன் லண்டன் பிரபலமான பாடகர்கள் சிறீபதி பாரதி மாதுளானி மற்றும் இளம்பாடகர்கள் பலர் ஒரேமேடையில் இணைந்து நிகழ்ச்சி சிறப்பிக்கப்பட இருக்கிறது. ரெயின்போ இசைக்குழுவின் இசை இந்நிகழ்ச்சிக்கு பின்னணி இசை வழங்கவுள்ளமை …

Read More »

வீரத்தமிழர் முன்னணி வழங்கும் தாயகக்காற்று

வீரத்தமிழர் முன்னணி வழங்கும் தாயகக் காற்று தாயக புகழ் இசையமைப்பாளர் இசைப்பிரியன் இசை வழங்க முற்றிலும் தாயக இசையோடு கலக்கும் நிகழ்ச்சி

Read More »

நடேஸ்வரா கல்லூரியின் Super Singer Night

யாழ் நடேஸ்ராக் எல்லா பழைய மாணவர்கள் பிரித்தானியாக் கிளையின் 2018 சிறப்பு அரங்க நிகழ்வாக Super Singer Night ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களில் ஒருவர் ராஜகணபதி, இலங்கையிலிருந்து பிரபலமான பாடகர் ரகுநாதன் , தொலைக்காட்சி புகழ் பாடகி மேரி மடோனா, லண்டன் பிரபலமான பாடகர்கள் சிறீபதி, பாரதி , மாதுளானி ஆகியோரும் இணைந்து ரெயின்போ இசைக்குழுவின் இசையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 17ம் திகதி …

Read More »