Tuesday , February 19 2019
Home / Featured Articles / சாதனை பட்டியலில் Fish AND Chips

சாதனை பட்டியலில் Fish AND Chips

ஐரோப்பிய நாடுகளில் ஒரு நேர உணவு சிலருக்கு இந்த Fish and chips.
பொதுவாக பாடசாலை மாணவர்களில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் வரை குறுகிய நேரத்தில் வேகமாகவும் ருசியாகவும் சாப்பிடலாம் என்ற நம்பிக்கையில் அவசரப்பட்டு சாப்பிடும் இந்த Fish and chips இனால் ஐக்கிய ராஜ்ச்சியம் பெமிங்கத்தில் ஒரு சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வேறொன்றுமில்லை அதி எடை கூடிய உணவை தயாரித்து பரிமாறி கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடப்பிடித்திருக்கிறது. 54Kg எடைகொண்ட அந்த Fish and chips ஐ தயாரிக்க ஒரு சமையலாளர்கள் பட்டாளமே இணைந்து அந்த சாதனை செய்யப்பட்டிருக்கிறது.] சாதனைகள் முயற்சியினால் எப்படியும் செய்யப்படலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்
வீடியோ பதிவு கீழே

18 வயதில் ஜப்பானியர்கள் இனி சட்டத்தில் வயதுக்கு வந்தவர்கள்

About வெற்றி நடை இணையம்

Check Also

கிளிநொச்சி மக்களின் ஏற்பாட்டில் மாபெரும் ஒன்று கூடல்

பிரித்தானியா வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களால் கடந்த 2011 ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுவரும் kilipeople என்ற அமைப்பினரால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *